Back to Bulletins
Exam Notice Grade - 05
Sep 01, 2026 · 04:23 AM (1 month ago)

தரம் 5 – Online மாதிரி பரீட்சை

அன்பான தரம் 5 மாணவர்களே! 🌟

இன்று காலை 06.00 AM – 07.00 AM வரை கல்விக்குரல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் Online பரீட்சை நடைபெறுகிறது.

📝 20 MCQs

📌 பரீட்சையில் கலந்துகொள்ள மாணவர் பதிவு அவசியம்.
Official publication of Eluvi Academic Administration