Back to Bulletins
General Notice Grade - 03
Sep 01, 2026 · 04:24 AM (1 month ago)

தரம் 3 – Online பரீட்சை

அன்பான தரம் 3 மாணவர்களே! 🌟

இன்று மாலை 04.00 PM – 05.00 PM வரை தி/கிண்/கல்லடிவெட்டுவான் புஹாரி வித்தியாலயம் – முதலாந் தவணைக் கணிப்பீடு – 2020 Online பரீட்சை நடைபெறுகிறது.

📝 20 MCQs

📌 பரீட்சையில் கலந்துகொள்ள மாணவர் பதிவு அவசியம்.
Official publication of Eluvi Academic Administration