Back to Bulletins
Exam Notice Grade - 05
Sep 02, 2026 · 05:05 AM (1 month ago)

தரம் 05 – மாதிரி பரீட்சை 2026

அன்பான தரம் 05 மாணவர்களே,

இன்று 07.00 PM – 08.00 PM வரை மேல்மாகாணக் கல்வித் திணைக்களம் – ஆரம்பப்பிரிவு தரம் 05 மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் 2026 Online பரீட்சை நடைபெறுகிறது.

📝 30 MCQs
Official publication of Eluvi Academic Administration