Back to Bulletins
Exam Notice Grade - 04
Sep 03, 2026 · 12:38 PM (1 month ago)

Grade 4 – Online Exam Today

இன்று Eluvi.org இல் “எது வாழ்க்கை?” பாடத்திட்டத்தின் பரீட்சை நடைபெறுகிறது.

⏰ நேரம்: காலை 10.00 – 11.00
❓ 30 MCQs

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக Eluvi இல் உள்நுழைந்து பரீட்சையில் கலந்துகொள்ளுங்கள்.
Official publication of Eluvi Academic Administration