School Announcements
Stay updated with real-time academic circulars, exam dates, timetable changes, and official school bulletins.
தரம் 5 – Online மாதிரி பரீட்சை
அன்பான தரம் 5 மாணவர்களே! 🌟 இன்று காலை 06.00 AM – 07.00 AM வரை கல்விக்குரல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் Online பரீட்சை நடைபெறுகிறது. 📝 20 MCQs 📌 பரீட்சையில் கலந்துகொள்ள மாணவர் பதிவு அவசியம்.
வகுப்புகள் ஆரம்பிக்கிறது
வருகின்ற மாதத்தில் இருந்து வகுப்புகள் ஆரம்பிக்கின்றது மாணவர்கள் இணைந்திருங்கள்
மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மாணவர்கள் உங்கள் கட்டுரையினை எமக்கு அனுப்பி வையுங்கள்
Teacher S.ஜசோதன்.01
Teacher S.ஜசோதன்.01 live exams பகுதியில் உள்ளது.
KM/KM/ Govt. Muslim Mixed School - Sainthamaruthu First Term Assessment - 2025
KM/KM/ Govt. Muslim Mixed School - Sainthamaruthu First Term Assessment - 2025 live exams பகுதியில் உள்ளது.
கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை - சாய்ந்தமருது முதலாந் தவணைக் கணிப்பீடு - 2025
கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை - சாய்ந்தமருது முதலாந் தவணைக் கணிப்பீடு - 2025 live exams பகுதியில் உள்ளது.
அக்கரைப்பற்று கல்விவலயத்தின் கணிதப்பரீட்சை - 02
அக்கரைப்பற்று கல்விவலயத்தின் கணிதப்பரீட்சை - 02 Google Forms பகுதியில் உள்ளது.
கல்விக்குரல் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்
கல்விக்குரல் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் live exam பகுதியில் உள்ளது.
pulamai-valari.pdf
pulamai-valari.pdf பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் உங்கள் study material பகுதியில் உள்ளது.
கல்விக்குரல் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்
கல்விக்குரல் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் உங்கள் study material பகுதியில் உள்ளது.